குவவுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குவவுதல், பெயர்ச்சொல்.
- குவிதல் (சூடாமணி நிகண்டு)
- குவித்தல்
- காட்டகத் தமிர்துங் காண்வரக்குவவி (சீவக சிந்தாமணி)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to be piled up
- to heap up, gather
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )