வார்ப்புரு:For வார்ப்புரு:Infobox dot-com company


குவாரா என்பது ஒரு இணையவழி கேள்வி-பதில் சமூக வலைதளமாகும். இத்தளத்தின் முதன்மையான உள்ளடக்கம் கேள்விகளும் பதில்களும். இதன் உள்ளடக்கம் குவாரா பயனர் சமூகத்தால் தொகுக்கப்படுகிறது.

வரலாறு தொகு

குவாரா முன்னாள் முகநூல் பணியாளர்கள் இருவரால் தொடங்கப்பட்டது.

வரவேற்பு தொகு

குவாரா தளம், முகநூல், கூகுள் வேவ், டிவிட்டரின் அனைத்து குணநலன்களையும் பொதுவாக்கிக் கொண்ட ஒரு தளமாக கருதப்படுகிறது. டெய்லி டெலிகிராப் டிவிட்ரை விட குவாரா பெரியதொரு தளமாகும் என்று கணித்துள்ளது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=குவாரா&oldid=1262806" இலிருந்து மீள்விக்கப்பட்டது