தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • குவால், பெயர்ச்சொல்.
  1. குவியல் (பிங்கல நிகண்டு)
  2. கூட்டம்
    மரகதக் குவா அன் மாமணிப் பிறக்கம் (திருவாசகம்)
  3. மேடு (திவாகர நிகண்டு)
  4. அதிகம்
    இத்தையே திருவுள்ளத்திலே குவாலாககொண்டு
  5. நெற்போர் (திவாகர நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. heap, pile
  2. collection, group
  3. mound, hillock
  4. abundance, excess
  5. heap of threshed paddy


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குவால்&oldid=1179353" இலிருந்து மீள்விக்கப்பட்டது