குவிதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குவிதல், பெயர்ச்சொல்.
- கூம்புதல்
- குவிந்தவண் குமுதங்களே (கம்பராமாயணம்)
- வாயிதழ்கூடுதல்
- மணித்துவர் வாயிதழைக் குவித்து விரித்தழுது
- நெருங்கக்கூடுதல் (திவாகர நிகண்டு)
- குவியலாதல்
- உருண்டு திரளுதல்
- மேருவிற்கு குவிந்த தோளான் (கம்பராமாயணம்)
- கூடுதல்
- வேண்டியபணம் குவிந்தவிட்டது
- சுருங்குதல்
- குவிதலுடன் விரிதலற்று
- ஒருமுகப்படுதல்
- மனம் கடவுளின் தியானத்திற் குவிந்துள்ளது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to close, as flowers by night
- to assume a circular form, as the lips in kissing or in pronouncing labial vowels
- to crowd, press up, as people
- to be piled up, formed in heaps, as sand, grain to become conical
- to become round, globular
- to be accumulated, stored up, hoarded, as treasure
- to ncontract, decrease
- to converge to be concentrated, as the mind to be absorbed, as in contemplation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )