குவித்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குவித்தல், பெயர்ச்சொல்.
- கும்பலாக்கதல்
- தொகுத்தல்
- கத்திக் குவித்த பல்புத்தகத்தீர்
- கைகூப்புதல்
- இருகரங் குவித்து (தாயுமானவர்) பாடற்றிரட்டு பொருள்வண)
- கூம்பச்செய்தல்
- சூரியகிரணங்கள் குவலைமலரைக் குவித்தன
- சுருக்குதல்
- உதடுகளைக் கூட்டுதல்
- துவர்வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to heap up, to pile up conically
- to accumulate, hoard up, as treasure
- to join hands, as in prayer
- to close, as a flower
- to draw, in as the sun its rays in setting
- to round the lips, as in kissing or in pronouncing 'u' or 'ū'
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +