குவை
தமிழ்
தொகுபொருள்
தொகு- குவை, பெயர்ச்சொல்.
- குவியல் (திவாகர நிகண்டு)
- குப்பைமேடு (திவாகர நிகண்டு)
- தொகுதி
- சிரக்குவை நெளித்தான் (கம்பராமாயணம்) மாரீச)
- கண்ணின் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை (சீவரட்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- heap, conical pile
- dunghill
- collection, accumulation, crowd, shoal, row
- a disease of the sclerotic or the white of the eye
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )