கூடைக்காரி

கூடைக்காரி
கூடைக்காரி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கூடைக்காரி, .

பொருள்

தொகு
  1. காய்கறிகளை கூடையில் சுமந்து விற்கும் பெண்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a woman vendor selling vegetables in a big basket, carrying it on her head.

விளக்கம்

தொகு
பேச்சு மொழி...காய்கறிகளை கூடையில்போட்டு தலையில் சுமந்துக்கொண்டே தெருக்களில் சுற்றியோ அல்லது வீடுகளுக்குச் சென்றோ அவைகளைவிற்றுப் பிழைக்கும் பெண்களுக்கு கூடைக்காரி என்று பெயர்...தொழிலில் இருக்கும்போது தங்களிடமுள்ள காய்கறிகளின் பெயர்களை உரக்கக் கூவிக்கொண்டிருப்பர்...கேட்போர் தங்களுக்குத் தேவையானக் காய்களிருந்தால் கூடைக்காரியை அழைத்து வாங்குவர்...

பயன்பாடு

தொகு
இன்று சமையலுக்கு காய்கள் ஒன்றுமில்லை...கூடைக்காரி இன்னும் வரவில்லை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூடைக்காரி&oldid=1222494" இலிருந்து மீள்விக்கப்பட்டது