கூர்ஜரம்
தமிழ்
தொகுகூர்ஜரம், .
பொருள்
தொகு- ஓர் இந்திய மாநிலம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- an ancient name for the present indian state of gujarat
விளக்கம்
தொகு- இன்றைய இந்திய மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தின் பண்டையப் பெயர்...தற்போதைய மாநிலத் தலைநகரம் காந்திநகர்...மொழி:குஜராத்தி...இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய் போன்றோரை ஈந்த மாநிலம்...