அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். குறள் (Kural) - 997

கூர்மையான எழுதுகோல்கள்
கூர்மையான முனை - கத்தி


பொருள்: அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூர்மை&oldid=1969276" இலிருந்து மீள்விக்கப்பட்டது