கூழைக்கும்பிடு
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கூழைக்கும்பிடு, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- பொய்யான, மனமற்ற கும்பிடு
- போலி வணக்கம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- false and defective respect.
விளக்கம் தொகு
- சிலர் விருப்பம் இல்லாவிடினும், சுய நலத்திற்காகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ உடம்பைக் கூனிக் குறுக்கி இரு கைகளாலும் வணக்கம் தெரிவிப்பார்கள்...பொய்யானதாக, மனம் இல்லாமல் செயற்கையாக செய்வதுபோல் இருக்கும்... இவ்வாறு வணங்குவதைக் கூழைக்கும்பிடு போடுவது என்பார்கள்...