கெட்டிமேளம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கெட்டிமேளம், பெயர்ச்சொல்.
- தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம்
- தாலி கட்டுகின்ற போது கெட்டிமேளம் இசைப்பதன் நோக்கமானது, தாலி கட்டும் நேரத்தில் மணமக்களின் காதுகளில் தும்மல் மற்றும் அமங்கலமான வார்த்தைகள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +