பூமியைக் கெல்லுதல்
கெல்லுதல்---மண் அரிப்பு
கெல்லுதல்---கடல் அரிப்பு
கெல்லுதல்---அரித்துப்போன இரும்பு

தமிழ்

தொகு

கெல்லு வினைச்சொல் .

பொருள்

தொகு
  1. தோண்டு
  2. கிண்டு
  3. அரி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. dig
  2. erode

பயன்பாடு

தொகு
  • உப்புக் காற்றிலேயே இந்த இரும்புப் பொருட்கள் கிடந்தால் நாளாவட்டத்தில் எல்லாம் கெல்லிவிடும்.(அரித்துப்போய்விடும்)
  • நிலத்தையெல்லாம் கெல்லி வைக்காதே...மழை பெய்தால் தண்ணீர் தேங்கும்.

இலக்கியமை

தொகு
  • பழமொழி. 'மலையைக் கெல்லி எலியை பிடித்தானாம்'


( மொழிகள் )

சான்றுகள் ---கெல்லு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெல்லு&oldid=1219304" இலிருந்து மீள்விக்கப்பட்டது