தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கேட்டல், பெயர்ச்சொல்.
  1. செவிக்குப் புலனாகுதல்
  2. பாடங்கேட்டல்
  3. வேண்டுதல்
  4. வினாவல்
  5. விசாரித்தல்
  6. கேள்விப்படுதல்
  7. கொடுக்கச் சொல்லுதல்
  8. தண்டித்தல்
  9. இரத்தல்
  10. நோய் முதலியன நீக்குதல்
  11. விலை கேட்டல்
  12. ஏற்றுக்கொள்ளுதல்
  13. பொறுத்தல்
  14. தணிதல்
  15. கீழ்ப்படிதல்
  16. ஒலி எட்டுதல்
  17. செவியாற் கேட்குதல்
  18. அனுமதி பெறுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. hearing
  2. asking
  3. enquiry
  4. request
  5. inquiry
  6. question



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கேட்டல்&oldid=1639626" இலிருந்து மீள்விக்கப்பட்டது