தமிழ்

தொகு
 
கேத்திரம்:
என்றால் புண்ணிய ஸ்தலம்--இது திருமலை ஏழுமலையானின் கேத்திரம்.
 
கேத்திரம்:
என்றால் விளைநிலம்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--क्षेत्र--க்ஷேத்1ர--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • கேத்திரம், பெயர்ச்சொல்.
  1. புண்ணிய ஸ்தலம்
    (எ. கா.) ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின் (திருவானைக். மூர்த். 4).
  2. விளைநிலம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. sacred place, shrine, any place of pilgrimage
  2. land, field

விளக்கம்

தொகு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கேத்திரம்&oldid=1396454" இலிருந்து மீள்விக்கப்பட்டது