தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைகடத்தல், வினைச்சொல்.
  1. வசப்படாமல் மீறுதல்...நின்னைக்கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்ல லுறுவதொரு காரியம் (குறள். 1271, உரை).
  2. கைக்கு எட்டாமற்போதல்...தோண் முயங்கிடாது . . . கைகடக்க விட்டிருந்து (கம்பரா. கார்மு. 54).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to pass beyond one's control
  2. to escape; to pass out of one's hands; to pass beyond one's reach



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகடத்தல்&oldid=1264559" இலிருந்து மீள்விக்கப்பட்டது