தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைகலத்தல், வினைச்சொல்.
  1. கூடுதல்...(ஆசையிற் கைகலந்து (திருப்பு. 296).)
  2. நெருங்கிப் பொருதல்...(மதன் படையுங் கைகலக் குந் தானே (தனிப்பா. i, 326, 24).)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to unite, join
  2. to engage in a hand-to-hand fight



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகலத்தல்&oldid=1264548" இலிருந்து மீள்விக்கப்பட்டது