தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைகாட்டி, பெயர்ச்சொல்.
  • வழிகாட்டி - நாற்சந்திகளில் போன்ற சாலைப்பிரிவுகளில் வைக்கப்பட்டிருக்கும் திசைகாட்டி
படிமம்:கைகாட்டி.jpg
கைகாட்டி
  • ஒரு சாதி

(மாமியாரிடத்தில் மருமகள் கைகாட்டியல்லாது வாயாற்பேசுதல் கூடா தென்னும் வழக்கத்தையுடைய ஒருசார் கணக்கச்சாதியார்)உள்ளூர் பேச்சு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • signpost
  • a hindu caste of accountants, so called from their custom of prohibiting a daughter-in-law from communicating with her mother-in-law except by signs



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகாட்டி&oldid=1895239" இலிருந்து மீள்விக்கப்பட்டது