கைகாட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைகாட்டுதல், வினைச்சொல்.
- சைகை காட்டுதல் (பேதையார் கைகாட்டும் பொன்னும் (நாலடி. 328).)
- சிறிது கொடுத்தல் (ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கை காட்டி (திவ். திருப்பா.)
- நிவேதனஞ் செய்தல்
- திறமைகாட்டுதல் எ.கா,யாரிடத்தில் கைகாட்டுகிறாய்?(பேச்சு வழக்கு)
- சீவனோபாயங் காட்டுதல்(பேச்சு வழக்கு)
- கொடியசைத்து அடையாளங் காட்டுதல்(பேச்சு வழக்கு)
- இலஞ்சங் கொடுத்தல் உள்ளூர் பேச்சு
- அபிநயம் பிடித்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to make signs with the hand
- to give a little
- to offer to god
- to exhibit one's strength
- to enable one to earn his livelihood
- to wave the flag, as in railway stations
- to bribe
- to gesticulate with hands, as dancing-girls
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +