கைகுட்டை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைகுட்டை(பெ)
- சதுர வடிவு அல்லது முக்கோண வடிவு கொண்டு ஓரங்கள் செம்மையாகத் தைக்கப்பட்டு வெளியிடங்களுக்குப் போகும்போது கையில் வைத்துக்கொள்ளப்படும் துணித்துண்டு...முகம், கைகள் துடைத்துக்கொள்ளப் பயன்படுகிறது...பலவித நிறங்களிலும், அளவுகளிலும், துணி வகைகளிலும் கிடைக்கின்றன...பெரும்பாலும் பருத்தி நூலால் நெய்யப்பட்ட துணி வகை கைகுட்டையே விரும்பப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - handkerchief