தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைகூசுதல், பெயர்ச்சொல்.
  1. பயத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல்.
  2. உலோபத்தனங் கொள்ளுதல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to shrink, draw back, shirk out of fear or reserve.
  2. to be stingy, parsimonious


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகூசுதல்&oldid=1264837" இலிருந்து மீள்விக்கப்பட்டது