தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கைகூடுதல், பெயர்ச்சொல்.
  1. சித்தியாதல்.-- காரியங் கை கூடிற்று.என்னும் சொல்லாடலின் பொருளைப்போல....
  2. கிட்டுதல்...கடுங்களிறு கண்கனலக் கைகூடி (பு. வெ. 7, 12).)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to succeed, prosper.
  2. to approach, draw near.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகூடுதல்&oldid=1264845" இலிருந்து மீள்விக்கப்பட்டது