கைகேயி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைகேயி, பெயர்ச்சொல்.
- கைகேசி---கை கேயி நினைந்த கருத்திதுவோ (கம்பரா. பிராட்டிகளங். 15).
விளக்கம்
தொகு- ஓர் இராமாயணக் கதாபாத்திரம்...மன்னன் தசரதனின் மூன்று மனைவிமார்களுள் ஒருவர்...பரதனின் தாயார்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- kaikesi...a ramayana character...one of three wives of king dasaratha...bharatha's mother.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +