கைகொடுத்தல்

கைகொடுத்தல்/கைலாகுகொடுத்தல்
கைகொடுத்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கைகொடுத்தல், பெயர்ச்சொல்.
  1. உதவிசெய்தல்...உற்றுழியுங் கை கொடுக்கும் (நீதிநெறி.)
  2. கைலாகுகொடு-. விடையார்க்குக் கைகொடுக்குந் தொழில்பூண்டான் (குற்றா. தல. யானை பூசித்த. 18, 40).
  • கைகொடுத்தல், வினைச்சொல்.
  1. அத்தாட்சிப்படுதல் (யாழ். அக. )
  2. கையடித்து உறுதிகூறுதல்
  3. மகிழ்ச்சிக்குறியாக ஒருவர் கையை ஒருவர் பிடித்து அசைத்தல்
  4. நிறைவேறுதல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to lend a hand in aid or succour, render assistance.
  2. to support the arms, as of a king.
  3. To be proved,
  4. to strike hands, as in concluding a bargain
  5. to shake hands
  6. to be completed


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகொடுத்தல்&oldid=1643211" இலிருந்து மீள்விக்கப்பட்டது