கைக்கடியாரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைக்கடியாரம், பெயர்ச்சொல்.
- கையிலெடுத்தாளும் சிறுகடியாரம்
விளக்கம்
தொகு- உடலில் எங்கு அணிந்தாலும் அது கைக்கடியாரமே...கைகளினால் எடுத்து உபயோகப்படுத்தக்கூடியது என்றுப் பொருள்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- watch of any kind
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +