கைக்கட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைக்கட்டுதல், வினைச்சொல்.
- கையைமடக்கிக்கொண்டு வணக்கங்காட்டுதல் ( தாம் என்முன்னே கைக்கட்டிக்கொண்டு நின்றார் (திவ். திருநெடுந். 21, 188, வ்யா.).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to fold the hands in reverence, obedience, etc
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +