கைக்கதுவை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைக்கதுவை, பெயர்ச்சொல்.
- தமிழில் இதன் பெயர் கைக்கதுவை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கிலத்தில் இதை hand vice என்பர்.
விளக்கம்
தொகு- சிறு பொருள்களை இறுக்கமாகக் கவ்விப் பிடித்துக் கொள்ள கைக்கதுவை பயனுள்ள கருவி.
பயன்பாடு
தொகு- கையில் பிடித்துக்கொள்ள முடியாத சிறிய பொருள்களை கைக்கதுவையில் கொடுத்துக் கவ்வச்செய்து இறுக்கிவிட்டு, வேலை செய்ய உதவுகிறது.
- பூட்டு / திறவுகோல் செய்வோர் / சீரமைப்போர், இக்கருவியைப் பயன்படுத்துகின்றனர்.
இலக்கியமை
தொகு- “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி : 287).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html