கைக்கூட்டன்

தமிழ்

தொகு
 
கைக்கூட்டன்:
காவற்காரன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைக்கூட்டன், பெயர்ச்சொல்.
  1. காவற்காரன்
  • (எ. கா.) ராஜபுத்ரனைச் சிறையிலே இட்டுவைத்தால் கைக்கூட்ட னுக்குப் பாலுஞ் சோறும் இடுவாரைப்போலே (ஈடு. 7, 10, 8).)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. watchman, warder, prison guard



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கூட்டன்&oldid=1264980" இலிருந்து மீள்விக்கப்பட்டது