கைக்கொள்ளுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைக்கொள்ளுதல், வினைச்சொல்.
  1. கையில் எடுத்துக்கொள்ளுதல்...(கணவிரமாலை கைக்கொண் டென்ன (மணி. 5, 48).)
  2. பேணிக்கொள்ளுதல்...எ.கா.,தருமத்தைக் கைக்கொண்டு நடக்கிறார்கள்
  3. அங்கீகரித்தல்...(சொன்ன வார்த்தை ஆப்த மென்று கைக்கொள்ளவேண்டும்படி (ஈடு. 4, 7, ப்ர.).)
  4. கவர்தல்...(கணநிரை கைக்கொண்டு (பு. வெ. 1, 9)
  5. வளைந்துகொள்ளுதல்...(கண்ணுதலோ னிருமருங்கு மொன்றாகக் கைக் கொண்டார் (கோயிற்பு. பதஞ். 18).)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to take in hand, take up, occupy, have in charge
  2. to observe; to practise; to maintain
  3. to accept, adopt, admit
  4. to seize, grasp
  5. to surround


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கொள்ளுதல்&oldid=1264758" இலிருந்து மீள்விக்கப்பட்டது