கைக்சுருள்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைக்சுருள், பெயர்ச்சொல்.
- கலியாணத்தில் நாகவல்லிக்குமுன்னும் மற்றும் சில சுபகாலங்களிலும் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள் ...(உள்ளூர் பயன்பாடு)
- மணமக்களுக்குத் தாம்பூலத்தோடு கொடுக்கும் பணம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- roll of betel leaves offered to bride and bridegroom when going to bathe on the day of marriage and on similar auspicious occasions
- wedding gift of money presented with roll of betel leaves
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +