தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைசெய்தல், வினைச்சொல்.
  • (கை+செய்தல்)
  1. தொழிற் செய்தல்
    (எ. கா.) நும்மெய் வருத்திக் கைசெய் துய்ம்மினோ (திவ். திருவாய். 3, 9, 6).
  2. அலங்கரித்தல்
    (எ. கா.) மானிட மகளிர்க்கு . . . கைசெய்து பிறப்பிக்கும் அழகு (திருமுரு. 17, உரை).
  3. நடத்துதல்
    (எ. கா.) பாரதங் கை செய்த (திவ்.பெரியாழ். 2, 1, 1).)
  4. உதவிசெய்தல்.. (ஈடு. 4, 8, 7.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to do manual labour, work with one's hands
  2. to adorn, decorate, trick out
  3. to conduct
  4. to assist



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைசெய்தல்&oldid=1265230" இலிருந்து மீள்விக்கப்பட்டது