கைச்சட்டைஎன்பது இவர் அணிந்திருக்கும் சட்டை.

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கைச்சட்டை, பெயர்ச்சொல்.
  1. அரைச்சட்டை
  2. அரைக்கை வைத்துத் தைத்தச் சட்டை.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Short- sleeved shirt, bodice



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைச்சட்டை&oldid=1264200" இலிருந்து மீள்விக்கப்பட்டது