கைதட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைதட்டுதல், வினைச்சொல்.
- (கை+தட்டு+தல்)
- வியப்பு, வெறுப்பு, நகைப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல்
- ((எ. கா.) கைதட்டி வெண்ணகை செய்வர்கண்டாய் (அருட்பா, ii, புறமொழிக். 10). 2)
- புலையர், மாதவிலக்கானப் பெண்கள் முதலியோர் ஒதுங்குவதற்குக் (விலகிச்செல்ல) கையைத்தட்டுதல்.
விளக்கம்
தொகு- பழைய காலத்தில் உயர்ந்த சாதியினர் தெருக்களில் நடந்துச் செல்லும்போது, தாழ்ந்த சாதியினர் அல்லது மாதவிலக்கானப் பெண்கள் அருகில் வந்து தம்மீதுப் பட்டுத் தீட்டாகிவிடக்கூடாது என்பதற்காக, அவர்களை விலகிச்செல்லுமாறு எச்சரிக்கும் முகமாக, தம் கையைத் தட்டி உணர்த்துவர்..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To clap or strike hands together in token of defiance, triumph, derision, admiration, etc
- To warn off, as an outcaste, a woman in menstruation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +