கைதப்புதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைதப்புதல், வினைச்சொல்.
- (கை+தப்பு+தல்)
- கையினின்று தவறிப்போதல்
- இலக்குத்தவறுதல் (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To slip from the hand, as a thing; to escape or get out of control, as a person or animal
- To miss the mark
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +