கைதாங்கியடித்தல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கைதாங்கியடித்தல், வினைச்சொல்.
- (கை+தாங்கி+அடி+த்தல்)
(உள்ளூர் பயன்பாடு)
- மெதுவாயடித்தல்
- ஓங்கிப் பலமாயடித்தல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- To beat or strike gently
- To strike forcibly
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +