கைதுடைத்தல்

தமிழ்

தொகு
 
கைதுடைத்தல்:
இவர் விளையாடாமல் கைதுடைத்துக்கொண்டார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைதுடைத்தல், வினைச்சொல்.
  • (கை+துடை+த்தல்)
  1. விட்டொழிதல்
    ((எ. கா.) எமைக் கைதுடைத் தேகவும் (கம்பரா. நகர்நீ. 159))


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To give up for good; to forsake, abandon



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதுடைத்தல்&oldid=1266084" இலிருந்து மீள்விக்கப்பட்டது