கைதொழுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைதொழுதல், வினைச்சொல்.
- (கை+தொழு+தல்)
- வணங்குதல்
- கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To adore, worship, as with the hands joined
- To lift up the hands above the head, as in adoration
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +