கைத்தண்டம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைத்தண்டம், பெயர்ச்சொல்.
- (கை+தண்டம்)
- ஊன்றுகோல்
விளக்கம்
தொகு- இந்தியாவில் முன்னாளில் முனிவர்களும், தவசிகளும் உட்காரும்போதுகூட ஒருகையை தூக்கிவைத்துக்கொள்ள, மேற்புறம் சற்றுக்குழிவான, அக்குளின் கீழே வைத்துக்கொள்ளும்படியான, T வடிவிலான ஒரு தடிக்கே கைத்தண்டம் என்றுப் பெயர்...தற்காலத்தில் நடக்க உதவும் எந்தப் பொருளும் இப்பெயரில் குறிப்பிடப்படுகிறது...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- crutch
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +