கைத்தராசு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைத்தராசு, பெயர்ச்சொல்.
- (கை+தாராசு)
- சிறு தராசு
விளக்கம்
தொகு- வைரம், தங்கம் போன்றவற்றின் எடையைக் காண பொற்கொல்லர்கள் பயன்படுத்திய சிறிய தராசு..கையாளுவதற்கு ஏற்றவாறு இலகுவாகயிருக்கும்...படத்தில் காட்டியுள்ளபடியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- small balance used for weighing precious metals and stones
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +