கைத்தளம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைத்தளம், பெயர்ச்சொல்.
- (கை+தளம்)
- கேடயவகை. (சீவக. 1561, உரை.)
விளக்கம்
தொகு- போரில்போது படைவீரர்கள் எதிரிகளின் கத்திவீச்சு, அம்புவீச்சு ஆகிய தாக்குதல்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள கையாளும் ஒரு சாதனம் கைத்தளம்/கேடயம் எனப்படும்...தற்காலத்திலும் காவல்துறையினர் போராட்டங்களின்போது வீசப்படும் கற்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவகையான கைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a kind of shield used by soldiers in wars.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +