தமிழ் தொகு

 
கைத்தாள்:
திறவுகோட்கள்/சாவிகள்
 
கைத்தாள்:
கதவுக்கு பிணைக்கப்பட்டத் தாழ்ப்பாள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கைத்தாள், பெயர்ச்சொல்.
  • (கை+தாள்)
  1. திறவுகோல்
    ((எ. கா.) கைத்தாள்கொண் டாருந் திறந்தறிவா ரில்லை (திருமந். 2605))
  2. கையாலிடுந் தாழ்ப்பாள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. key
  2. bolt



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தாள்&oldid=1265408" இலிருந்து மீள்விக்கப்பட்டது