தமிழ்

தொகு
 
கைத்து:
செல்வம்--தங்கம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைத்து, பெயர்ச்சொல்.
  1. செல்வம்
    ((எ. கா.) கைத் துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின் (நாலடி. 19).
  2. வெறுப்பு (சூடாமணி நிகண்டு)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Lit., that which is in hand. Gold, Riches, wealth
  2. Abhorrence



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்து&oldid=1265567" இலிருந்து மீள்விக்கப்பட்டது