கைத்தொண்டு

தமிழ்

தொகு
 
கைத்தொண்டு:
சிவலிங்கத்திற்கு கைகளினால் பாலாபிசேகம் செய்யப்படுகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைத்தொண்டு, பெயர்ச்சொல்.
  • (கை+தொண்டு)
  1. கையினாற் செய்யும் கோயிற் பணிவிடை.
    ((எ. கா.) காசு வாசியுடன் பெற்றார் கைத்தொண்டாகு மடிமையினால் (பெரியபு. திருநாவுக். 260))


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Manual service in temple



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தொண்டு&oldid=1265749" இலிருந்து மீள்விக்கப்பட்டது