கைத் தெறுவேயம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- கைத் தெறுவேயம், பெயர்ச்சொல்.
- கையில் வைத்துச் சுடும் தெறுவேயம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
தொகு- எனது கொப்பாட்டன் கைத் தெறுவேயத்தால் சுட்டார்
ஒத்தசொல்
தொகு-
மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சுவீடிய கைத் தெறுவேயம், 1390.
-
இரானன்பேர்க்கு அரண்மனையில் கண்டுபிடிக்கப்பட்ட கைத் தெறுவேயம், 1399.
-
நிலைக்காலில் வைக்கப்பட்ட கைத் தெறுவேயம் சுடப்படுகிறது, கொன்ராட்டு கெய்சரின் பெலிஃவோர்டிஸ் கையெழுத்துப்படி, 1405
-
அறியில்லா மூலம் மற்றும் வயதைக் கொண்ட பத்துச் சூட்டு கைத்தெறுவேயம்
-
சாவகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சீனர்களின் கைத் தெறுவேயம்(2.252 kg, l-357 mm, & குழல்விட்டம் - 16 mm), 1421.
-
சீனர்களின் கைத் தெறுவேயம், 1424.
-
கோளகைப்பட்ட மிங் கைத் தெறுவேயம், 1505-1521.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +