கைநீட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைநீட்டுதல், வினைச்சொல்.
- (கை+நீட்டு+தல்)
- இரத்தல்
- திருடுதல்
- அடிக்கக் கை யோங்குதல்
- இழவு விசாரித்தல் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To beg, pray for gift or charity
- To steal, pilfer
- To lift one's hand against another
- To condole
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +