கைநொடித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைநொடித்தல், வினைச்சொல்.
- (கை+நொடி+த்தல்)
- கைவிரலால் ஒலியுண்டாக்குதல்
- செல்வ நிலைமைகெடுதல்
- ((எ. கா.) செட்டியார் கைநொடித்துப் போனார்) (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To snap the fingers
- To be reduced in circumstances; to become poor, destitute#
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +