தமிழ்

தொகு
 
கைந்நூல்:
இவர் அணிந்திருப்பதைப் போன்றதுதான் கைந்நூல்...ஆனால் அது மெல்லிய சிவப்பு/கருப்பு நிறப் பருத்தி நூலாகும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கைந்நூல், பெயர்ச்சொல்.
  • (கை+நூல்)
  1. கையிற்கட்டும் காப்பு நாண்
    ((எ. கா.) கைந்நூல் யாவாம் (குறுந். 218).)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Ceremonial thread worn on the wrist



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைந்நூல்&oldid=1266327" இலிருந்து மீள்விக்கப்பட்டது