கைபரிமாறுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைபரிமாறுதல், வினைச்சொல்.
- (கை+பரிமாறு+தல்)
- அசுத்தமாகும்படி தொடுதல்
- கற்பை யழித்தல்
- அபகரித்தல்
- அடிபிடிச் சண்டையிடுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To pollute or make unclean by touch
- To violate the chastity of a woman
- To misappropriate; to embezzle
- To fight, exchange blows
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +