கைபிடி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைபிடி, பெயர்ச்சொல்.
- (கை+பிடி)
- கருவிகள்,சாரளம், கதவு, பாத்திரம் ஆகியவைகளைக் கையாளும் சாதனம் (கைப்பிடி)
- கையிற்பெற்றுக்கொண்ட பொருள்
- ((எ. கா.) இவ்வாடு திருவுண் ணாழிகை யுடையார் கைபிடி ((S. I. I.) iii, 107).)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Straight handle, shaft, haft
- Money or thing received on hand
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +