கைபுனை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைபுனை, பெயர்ச்சொல்.
- (கை+புனை)
- அலங்கரிக்கை
- பூத்தொடுக்கை (சது.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Adorning, decorating
- Stringing, as flowers
-
கைபுனை/அலங்கரிக்கை--யசோதா குட்டிக் கண்ணனை அலங்கரிக்கிறாள்.
-
கைபுனை/அலங்கரிக்கை---சுவரில் புத்தனின் உருவத்தால் அலங்காரம்.
-
கைபுனை/பூத்தொடுக்கை--பெண்கள் பூ தொடுக்கின்றனர்.
-
கைபுனை/பூத்தொடுக்கை--சிறுவன் பூ தொடுக்கிறான்.
-
கைபுனை/பூத்தொடுக்கை--சிறுவன் பூ தொடுக்கிறான்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +