தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கைபோதல், வினைச்சொல்.
  • (கை+போ+தல்)
  1. முற்றும் வல்லவனாதல்
    ((எ. கா.) ஓவியத்துறை கைபோய வொருவனை (நைடத. அன். கண்.6 )
  2. கடந்து செல்லுதல்
    ((எ. கா.) நிறையெனுஞ் சிறையைக் கைபோய் (சீவக. 710).)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To attain thorough mastery
  2. To overstep, pass beyond, exceed the limits



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபோதல்&oldid=1267390" இலிருந்து மீள்விக்கப்பட்டது